new-delhi பிரதமர் மோடி அறிவுரைப்படி செயல்படும் தேர்தல் ஆணையம் - சந்திரபாபு நாயுடு விளாசல் நமது நிருபர் ஏப்ரல் 13, 2019 பிரதமர் மோடியின் அறிவுரைப்படி தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார்.